காஸாவில் வான்வழி தாக்குதல் மூலம் பத்திரிகையாளர்கள் 5 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா அரசாங்கத்தின் ஊடக அலுவலகத்தின் அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களால் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் அல்-கிஸா டிவி நிருபர் சயீது ரத்வான், சனத் செய்தி நிறுவன நிருபர் ஹம்ஸா அபு சல்மியா, அல்-குத்ஸ் …