நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து சத்தீஷ்கர் மாநிலத்தின் இன்ஸ்டாகிராம் பிரபலமான லீனா நாக்வன்ஷி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி 22 வயதான இவர், பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் …