கணவன் மனைவி உறவில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியை பிரிப்பதற்கு அவர்களிடம் கோள் சொல்வது மற்றும் பில்லி சூனியம் போன்ற மாந்திரீகங்களின் மூலம் அவர்களை பிரிக்க நினைப்பது என்பது போன்ற நடவடிக்கைகளில் வேண்டாதவர்கள் ஈடுபடலாம்.
இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே …