fbpx

ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதியான இன்று வரை ஆண்டின் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்த 2024ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறுகிறது. இந்த ஆண்டில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான நினைவலைகள் இருக்கலாம்.. அது மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ எப்படி வேண்டுமானாலும் அமைந்திருந்தாலும் சில நிகழ்வுகளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது..

சமூகம், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு …

உலகில் முதல் நாடுகளாக கிரிபாட்டி தீவுகளில் 2025ம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாடாக நியுசிலாந்த் நாட்டில் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் தழுவிய கொண்டாட்டமாகும்.. இதற்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் இல்லை.. உலக மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் …

2025 புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக முதல் நாள் இரவு கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு …