மகாராஷ்டிரா மாநிலம் பட்லாபூரில் 2 சிறுமிகளை பள்ளி தூய்மைப் பணியாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், பட்லாபூர் ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேரை பள்ளி தூய்மை …