வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு நேரமும், பொறுமையும், தொடர்ந்து கவனம் செலுத்தும் பழக்கமும் அவசியம். குறிப்பாக, சிறு சிறு விஷயங்களைக் கூட கவனிக்காமல் விட்டால், வீடு சுத்தமாக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு அழுக்காக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, பக்கெட், வாஷ் பேசின், பாத்ரூம் டைல்ஸ் அல்லது குழாய்களில் படியும் வெள்ளை நிற உப்புக் கறைகளை எடுத்துக்கொள்ளலாம். இவை அழுக்கு அல்ல […]