கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, மாடல் மஹைகா சர்மாவை டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, மாடல் மற்றும் நடிகை மஹிகா சர்மாவுடனான தனது உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது விடுமுறையின் போது எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதில் அவரும் மஹிகாவும் கடற்கரையில் நிற்பது போல் காட்டப்பட்டுள்ளது. புகைப்படத்துடன், ஹர்திக் தனது காதலியின் பெயரை மட்டுமே எழுதினார், வேறு எதையும் […]

ஆசிய கோப்பை 2025 தொடர் இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்றது. செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகளவில் உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய அணி, தங்களது முதல் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட தயாராகி வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, வீரர்களின் ஹேர்ஸ்டைல்கள் சமூக வலைதளங்களில் […]

கிரிக்கெட் திறமைக்கு மட்டுமல்ல, விளையாட்டில் மிகவும் உடற்தகுதி கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் அறியப்படும் ஹார்டிக் பாண்ட்யா, சமீபத்தில் தனது அன்றாட உணவு முறை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். ஆகஸ்ட் 3 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், நீங்கள் ஒரு நாளைக்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று தனக்கு அடிக்கடி ஒரு கேள்வி வரும். இதுகுறித்து பகிர்ந்துகொண்ட ஹர்திக் பாண்டியா, உடற்பயிற்சி முறைகளையும் குறிப்பிட்டுள்ளார். ஹார்டிக் பாண்ட்யா தனது […]