ஹிசார் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த ஜலேபி பாபா என்ற அமர்புரி சிறையில் உயிரிழந்தார். போதை கலந்த டீயை கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தோஹானாவில் ஜிலேபி விற்பனையாளராகப் பணிபுரிந்த அவர், பின்னர் ‘பாபா’வாகி ஆசிரமம் கட்டினார். அக்டோபர் 2017 இல், …