காபி என்பது பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடிக்காமல் பலரால் நாளையே தொடங்க முடியாது. ஆனால் காபி குடிப்பது மட்டுமல்ல, எந்த நேரத்தில் குடிக்கிறோம் என்பதும் உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். தவறான நேரத்தில் காபி குடிப்பது தூக்கத்தை பாதிப்பதுடன், மனஅழுத்தம், பதற்றம் மற்றும் செரிமானக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளையும் அதிகரிக்கக்கூடும். காலை எழுந்த உடனே காபி […]

சிகரெட்டும் சாக்லேட்டும் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு பொருட்கள். இன்றைய இளைஞர்களுக்கு, இந்த இரண்டு விஷயங்களும் கூலாக மாறுவதற்கான ஒரு வழியாகும். சிகரெட் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, அது புற்றுநோயின் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், சாக்லேட்டைப் பற்றி இதுபோன்ற விஷயங்கள் அதிகம் கேள்விப்படுவதில்லை. இதனால்தான், காதலை வெளிப்படுத்துவதற்கோ அல்லது காதலியை சமாதானப்படுத்துவதற்கோ, சாக்லேட் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதல் விருப்பமாக இருக்கிறது, ஆனால் அது […]