fbpx

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் தரஹர ஹனுமான் தோலா பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, சிறுமி ஒரு சில பொருள்களை வாங்கிக்கொண்டு தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுமி வீட்டிற்க்கு வந்த போது, வீட்டில் யாரும் இல்லாததால், அவருக்கு சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அந்த சிறுமியை …

பயிரை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட பழங்குடியின பெண்ணில் வாயில் மலத்தை திணித்த கொடூரம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அபய் பக் எனும் வேறு சமூகத்தை சேர்ந்த நபர், அந்த பெண்ணுக்கு சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி சென்றிருக்கிறார். இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தை …