ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை இணைக்கும் தீவிரவாத வலையமைப்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில் இந்த தீவிரவாத நெட்வொர்க்கில் சந்தேகமான தொடர்புக்காக லக்னோவை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். இன்று தவுஜ் கிராமத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் 360 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட […]