fbpx

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகர் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் பிரபலமானவராக திகழ்கிறார். யூடியூபில் 27 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிஷேக் தனது …

இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஹரியானா அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கையில், “ஏப்ரல் 3 ஆம் தேதி ஹரியானாவின் சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே வைரஸ் பாதிப்பை கட்டுபடுத்த அரசு …

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற கவுரவக் கொலை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தப் பெண்மணியின் சகோதரர்கள் தப்பித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ரோக்தக் பகுதியைச் சார்ந்த நிதி பராக் என்ற 20 வயது பெண்ணும் தர்மேந்தர் பராக் என்ற 22 வயது இளைஞனும் காதலித்து …

ஹரியானா மாநிலத்தில் சூட்கேஸில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது. ஹரியானா மாநிலத்தின் பானிபட் ரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அந்த சூட்கேஷிற்குள் ஒரு பெண் சடலம் இருப்பது தெரியவந்தது.…

பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை ஹரியானா மாநில அரசு திருத்தம் செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை ஹரியானா மாநில அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த உத்தரவுகள் மாநிலம் முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்படும். ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) …

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார், விபத்துக்குள்ளானது.

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜின் கார், பஹதுர்கர் நகருக்கு அருகில் குருகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டிரக் ஒன்று காவல்துறையின் துணை வாகனம் மீது மோதியதில் விபத்து நடந்தது, அந்த வாகனம் அமைச்சரின் கார் மீது …

ஹரியானா மாநிலத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகம் பள்ளி நேரத்தை மாற்றியுள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் 01, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, ஒரே ஷிப்டில் இயங்கும் ஹரியானா பள்ளிகள் காலை 09:30 மணி முதல் மாலை 03:30 மணி வரையிலும், இரண்டு ஷிப்டுகளில் இயங்கும் பள்ளிகள் ஷிப்ட் 1 க்கு …

ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ‌.

ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய …

ஹரியானா மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2, 2022 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில்; பிவானி, ஜஜ்ஜார், ஜிந்த், …

வரும் 27 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

பண்டிகை நாட்கள் இன்று வந்து விட்டாலே மக்களும் மாணவர்கள் என அனைவரும் விடுமுறையை இருப்பது வழக்கமான ஒன்று. ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 27, வியாழன் …