ஹரியானா மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2, 2022 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில்; பிவானி, ஜஜ்ஜார், ஜிந்த், கைதால், மகேந்திரகர், பஞ்ச்குலா, பானிபட் யமுனாநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஜில்லா […]