அதிக கொலஸ்ட்ரால் குறிப்பாக அதிகப்படியான LDL கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாத அறிகுறிகளை உருவாக்கலாம் என்பதை நம்மில் பலருக்கும் தெரியும். கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது தமனிகளில் பிளேக் உருவாக காரணமாகி, அதனால் தமனிகள் சுருக்கப்பட்டு, முக்கியமான உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால் …