10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தோ – திபெத்திய எல்லை காவல் படையில் தலைமை காவலர் (Head Constable) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
10ஆம் வகுப்பு தகுதிக்கு நாடெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ITBPF) தலைமை காவலர்கள்(Head Constable (Midwife)) பணிக்கான அறிவிப்பை ITBPF வெளியிட்டுள்ளது. …