தோசை என்பது தென்னிந்திய பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு மிகவும் விருப்பமான உணவாகும். தற்போது இந்த தோசை என்பது பல்வேறு அவதாரம் எடுத்து புதுப்புது வடிவில் வந்துவிட்டது.
நீர் தோசை
இந்த நீர் தோசையை செய்வதற்கு தோசை மாவின் பதம் சற்றே நீர்க்க இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நன்றாக ஊற வைத்த அரிசி உடன், தேங்காய் …