fbpx

Lalu Prasad Yadav: ஆர்.ஜே.டி. , தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பின்னர் சிறிது நேரத்தில் சோர்வடைந்த அவருக்கு, உடல் சுகவீனம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது, உடனடியாக …