fbpx

தி லான்செட் சுவாச மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இந்த புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர்.

இந்த …

புற்றுநோயைக் குறைக்கும் மருந்து தயாரிப்பில் விஞ்ஞானிகள் மற்றொரு படி முன்னேறியுள்ளனர். சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் மார்பக புற்றுநோய் மருத்துவம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் புற்று நோயை ஒழிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள சோதனைகள் பலன் அளித்து வருகின்றன. பெண்களிடம் கண்டறியப்பட்ட மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. மார்பகப் …