அதீத வெப்பம் நமது இதயத்தின் இரத்த நாளங்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது, தன்னைத்தானே குளிர்வித்துக்கொள்ளும் முயற்சியாக, உடல் ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது; அத்துடன் அதிகப்படியான வியர்வையையும் சுரக்கிறது. இது நீர்ச்சத்து குறைபாடு (dehydration), இரத்தம் உறைதல் அல்லது இரத்த அழுத்தம் அதிகரித்தல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இத்தகைய சூழல்களில், ஏசி (AC) அறையின் வெப்பநிலையை இதமான நிலையில் வைத்திருக்க உதவுவதோடு, இதயத்தின் […]

