நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டும் அல்ல நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. மருத்துவ நன்மைகளை பற்றி இங்கே காண்போம்.
நீண்ட நாள் தீராத தலைவலியால் அவதிப்படுபவருக்கு நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி தீரும். நுரையீரல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நொச்சி இலையைக் கசக்கி …