காலநிலை மாறி மாறி வரும்போது நமக்கு சளி இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இதற்கு மருத்துவமனையை நாடாமல் நாம் வீட்டிலேயே தயாரிக்கும் இஞ்சி கசாயத்தின் மூலம் குணப்படுத்தலாம். இந்த கசாயத்தை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருள்கள்:இஞ்சி – 2 துண்டுமிளகு – 1/2 டீஸ்பூன்மல்லி விதை – 1 டீஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்பனங்கற்கண்டு – தேவையான அளவுதுளசி இலை – 10ஓம இலை / கற்பூரவள்ளி இலை – 2தண்ணீர் – 1 1/2 கப் […]
healthy drink
காரமான உணவை சாப்பிட்ட பின்னர் பலருக்கும் தொண்டை, உணவுக்குழல் பகுதியில் எரிச்சல் உண்டாகும். இதை நாம் நெஞ்செரிச்சல் என்கின்றோம். அமிலத்தன்மையால் ஏற்படும் இதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். நமது வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் உள்ளன. அவை உணவை ஜீரணிக்க அமிலத்தை சுரக்கின்றன. ஒழுங்கற்ற உணவு அதிகப்படியான காரணமான உணவுகள். அதிகமான சாப்பாடு, சிற்றுண்டி, புகையிலை, மதுபானம், புகைப்பிடித்தல் ஆகியவை செரிமான அமைப்பை பாதிக்கின்றது. இது அமிலத்தன்மை ஏற்படுத்தி […]