காஷ்மீர் இயற்கை அளவிற்கு பெயர் பெயர் பெற்றதைப் போல அங்குள்ள உணவுகளும் சுவை மற்றும் தரத்திற்கு புகழ்பெற்றவை ஆகும். காஷ்மீரின் தனித்துவமான காஷ்மீரி டீ அல்லது காஷ்மீர் கஹ்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த பானம் தயாரிப்பதற்கு 4 டீஸ்பூன் தேயிலை, 1/4 டீஸ்பூன் குங்குமப்பூ, சிறுதுண்டு இலவங்கப்பட்டை, 2 ஏலக்காய், …