பொதுவாக பன்னீர் சைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. இந்த பன்னீரை பாலில் இருந்து தயாரிக்கின்றனர். பன்னீரில் வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. சைவ உணவு பிரியவர்களின் உணவு பட்டியலில் பன்னீர் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
பன்னீரில் பல வகையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக வைட்டமின் பி …