பேச்சுலர்கள் எளிதாக சமைக்க கூடிய சிம்பிளான மற்றும் சத்துக்கள் நிறைந்த பூண்டு மிளகு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த சாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் ஊறுவதற்கும் உதவி புரிகிறது மேலும் வாயு தொல்லை மற்றும் அஜீரணம் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும். இந்த சாதம் செய்வதற்கு சட்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி என்னை நன்றாக சூடானதும் அரை அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் […]

எப்போதும் ஒரே விதமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அலுப்பு தட்டிவிடும். இதனால் ஏதாவது வித்தியாசமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். இதேபோல சுவையும் மணமும் நிறைந்த ஆவாரம் பூ சாம்பார் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம். இந்த சாம்பார் செய்வதற்கு ஒரு கப் துவரம் பருப்பு, நான்கு சின்ன வெங்காயம், ஒரு தக்காளி ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள […]

தேங்காய் பால் கஞ்சி வயிற்று புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். இந்தக் கஞ்சி வயிற்றுப் புண்ணை ஆற்றுவதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் கொடுக்கிறது. இந்த கஞ்சி எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காணலாம். தேங்காய் பால் கஞ்சி செய்வதற்கு 1 கப் பச்சரிசி, 2 கப் தண்ணீர், 1 தேங்காய், 5 பல் பூண்டு மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை […]

உணவு வகைகளில் இனிப்பு பண்டங்களுக்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரியமான கருப்பட்டியை கொண்டு சுவை மற்றும் சத்து நிறைந்த கருப்பட்டி வட்டலப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதன் செயல்முறை மிகவும் எளிது. இந்த வட்டலப்பம் செய்வதற்கு 3 முட்டை, 1 கப் கட்டியான தேங்காய் பால் மற்றும் 1 1/4 கப் கருப்பட்டி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் […]

எப்போதும் ஒரே மாதிரியான டிஷ் செஞ்சு சாப்பிட்டு போர் அடிக்குதா வாங்க டிஃபரண்டா பொடி முட்டை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது செய்றதுக்கு 4 அவித்த முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முட்டை மசாலாவிற்கான பொடி செய்வதற்கு 1 டேபிள் ஸ்பூன் முழு கொத்தமல்லி, உளுந்து, மிளகு, 6 வர மிளகாய், 4 பல் நாட்டு பூண்டு, சிறிது கருவேப்பிலை இலைகள் ரெண்டு டேபிள் ஸ்பூன் […]

ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் தினமும் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கும் அதில் சலிப்பு தட்டிவிடும். எனவே சுவையான மற்றும் சத்து நிறைந்த ஒரு புதிய ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பதிவில் பார்க்கலாம். இன்று நாம் செய்ய இருக்கும் ரெசிபி மில்க் புட்டிங். இந்த மில்க் புட்டிங் செய்வதற்கு அரை லிட்டர் பால், 60 கிராம் சோள மாவு, 20 கிராம் பால் பவுடர் மற்றும் 20 கிராம் சர்க்கரை […]

கற்றாழை : கற்றாழையின் ஜெல் பொதுவாக மருத்துவப் பலன்களைக் கொண்டவை. உச்சி முதல் உள்ளங்கால்வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது. கற்றாழை உதடு வெடிப்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. கற்றாழையின் ஜெல்லை எடுத்து உதடுகளில் தடவலாம். இதனால் இறந்த சருமம் நீங்கி உதடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும். தேன் : உதடுகளுக்கு தேன் மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மிருதுவாக்கும். […]

கிவி பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் புரிந்து கொண்ட எவரும் அதை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். குளிர்காலத்தில், பல உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தோல் பிரச்சினைகள் நம்மைத் தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன. குளிர் காலத்தில் சிலருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும். இந்த நேரத்தில், பலர் பல்வேறு வலிகளை அனுபவிக்கிறார்கள். எனவே இவைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம்.குளிர்காலத்தில் கிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… கிவி […]