பழ வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்றாகும். அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பழங்கள் பொதுவாக சாப்பிட்டு வந்தாலும் சில பழங்கள் மருந்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆல்பக்கோடா பழம். பிளம்ஸ் வகையைச் சார்ந்த இந்த பழம் காய்ச்சல் நேரத்தில் ஏற்படும் வாய் கசப்பை போக்குவதற்கும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும் சாப்பிடக்கூடியதாகும். எனினும் …
healthy life
சிறுநீர் செயல்பாடு உடலில் அத்தியாவசியமான ஒன்றாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. குளிர்காலங்களில் பொதுவாக அனைவருக்கும் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனாலும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலங்களில் இது மிகப்பெரிய அவதியை ஏற்படுத்தும். அவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டால் …
இலுப்பை மரம் இந்த மரம் முழுவதுமே மனித சமூகத்திற்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகிறது. இலுப்பை மரத்திலிருந்து மாட்டு வண்டிகள், படகுகள், மரச்சாமான்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த மரத்தின் காய், வேர், இலைகள், மரப்பட்டைகள், புண்ணாக்கு என அனைத்தும் மனித சமூகத்திற்கு தேவையான பல மருத்துவ பயன்களை உள்ளடக்கி இருக்கிறது. இந்த மரத்திலிருந்து மனிதனுக்கு …
மனித உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து லிட்டர்கள் தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நம் உடலின் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட தண்ணீர் அவசியமாகிறது. சிறுநீரக ஆரோக்கியத்திலும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும் பல பேர் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த தண்ணீரை அருந்துவதை …
குளியல் என்பது நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்று. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்திருப்பது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் குளியல் அவசியமாகிறது. உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வைக்கிறது. தமிழர்களாகிய நாம் எண்ணெய் குளியலை நம் பாரம்பரிய மரபாகக் கொண்டிருக்கிறோம். சித்த மருத்துவத்திலும் இது நன்மைகள் …
தற்போது நாடெங்கிலும் கடுமையான குளிர்காலம் நடவி வருகிறது. இந்தக் குளிர் காலத்தில் ஏற்படும் சீசன் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளவும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீட்டிலேயே தயார் செய்யும் சூப்பரான ஒரு எனர்ஜி ட்ரிங்க் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த பானம் செய்வதற்கு சிறிய …
நம் உடலில் சுவையை அறிவதற்கு முக்கியமான உறுப்பாக இருப்பது நாக்கு. இவை நமக்கு உணவின் சுவையை உணர்த்துவதோடு பேசுவதற்கும் முக்கிய உறுப்பாக பயன்படுகிறது. நம் உடலில் எலும்புகளே இல்லாத உறுப்பு என்றால் அது நாக்கு தான். நமது நாக்கு என்ன நிறத்தில் இருக்கிறது என்பதை வைத்தே அதன் மூலம் என்ன நோய் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம் …
மூட்டு வலி என்பது பலதரப்பட்ட வயதினருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு பிரச்சனையாகும். ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் மூட்டு வலியால் அவதிப்படுவதை பார்த்திருப்போம். இவற்றால் முழங்கால்களில் கடுமையான வீக்கம் ஏற்படுகிறது மற்றும் கடுமையான வலியால் நமது அன்றாட பணிகள் தடைபடும். இவற்றிற்கு உரிய சிகிச்சை எடுத்து இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். மூட்டு …
நம் வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க உதவும் சாதனம் ரெஃப்ரிட்ஜிரேட்டர். இதில் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைக்கும் போது அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உதவுகிறது. எனினும் சில பொருட்களை பிரிட்ஜில் வைக்கும் போது அவை ஒரு நாளிலேயே விஷமாக …
இங்கு நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு மூலப் பொருளாகும். பெரும்பாலும் அசைவம் சமைக்கும் அனைவரும் இஞ்சியை பூண்டுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்துவது வழக்கம். எனினும் கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு பெரும்பாலானவர்கள் இஞ்சியை அனேக உணவுகளிலும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அவற்றில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் செரிமானத் தன்மை ஆகியவை இவற்றிற்கு …