இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை, பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரதும் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தான் இருக்கும். உலகின் எல்லா மூலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தபடியே, தெரிந்து கொள்ளலாம். போனைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த போனை பார்க்கும் போது நமது உடலின் நிலை மிக முக்கியமானது …
healthy tips
நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை கடைப்பிடிப்போம். அப்படி நாம் தினசரி நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் 8 விஷயங்கள் பற்றி …
இனிப்பு என்பது நம் அனைவருக்கும் விருப்பமான ஒரு சுவையாகும். பெரும்பாலானவர்கள் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவை சாப்பிடுவதை விரும்புவார்கள். எனினும் உணவில் சர்க்கரையை சேர்க்கவில்லை என்றால் நமது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வாரம் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் நம் உடலில் …
தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டத்தில் கரும்பும் பனங்கிழங்கும் இன்றியமையாதது. இதில் பனங்கிழங்கு நம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பொதுவாக கிழங்கு வகைகள் என்றாலே அவை நீரிழிவு நோயாளிகளுக்கு எதிரி என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பனங்கிழங்கு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் வழங்கக்கூடிய பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது.
கிழங்கு வகைகளிலேயே பனங்கிழங்கு …
அவரைக்காய் காய்கறிகளில் சுவை நிறைந்த ஒன்றாகும். இவற்றின் சுவையோடு உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கிறது. பீன்ஸ் வகையைச் சேர்ந்த இந்த காயில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், புரதச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்து இருக்கிறது. மேலும் இவை உடலுக்கு பலவிதமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது.…
முந்திரி நட்ஸ் வகைகளை சார்ந்த ஒன்றாகும். இவற்றின் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நல்ல கொழுப்பு, புரோட்டின் மற்றும் உடலுக்கு சக்தியை தரக்கூடிய பல மினரல்களை கொண்டிருக்கிறது. முந்திரியை பற்றிய அறிந்த அளவிற்கு பலருக்கும் முந்திரி பழங்களை பற்றி தெரியாது. இவை அண்டி பழம் என்றும் கொல்லம் பழம் என்றும் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. துவர்ப்பு …
வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் பெரும்பாலானோர் கீல்வாத நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் தீவிரமான வீக்கம் கீல்வாதமாகும். இந்த நோய் ஏற்படுவதற்கு பெரும்பாலான காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக இருப்பது உடைந்த எலும்புகள், உடல் பருமன் மற்றும் வயது முதிர்வு ஆகியவையாகும்.
இந்தக் கீல்வாதம் நோய்க்கு பல்வேறு …
இனிப்பான சுவை கொண்ட சப்போட்டா பழம் இந்தியா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளில் அதிகமாக விளைகின்ற ஒரு பழமாகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கி இருக்கிறது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டின், வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி5 மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கிறது. இதை நம் உடலுக்கு …
தமிழகத்திற்கென்று தனித்துவமான பல நெல் வகைகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது மாப்பிள்ளை சம்பா. இந்த அரிசிக்கு என்று பல மகத்துவங்கள் இருக்கிறது. இந்த அரிசிக்கு நீரினை தக்க வைத்துக் கொள்ளும் திறன் உண்டு. மேலும் மண் வளத்தை காப்பதிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. சிகப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த அரிசியில் ஏராளமான …
பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின்கள், புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உடலின் ரத்தம் அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின்கள், புரதம், இரும்புச்சத்து, சோடியம், மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எனினும் அளவுக்கு மீறினால் அமுதமும் …