கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது பல நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்தாது. ஆனால், குறிப்பாக LDL எனப்படும் ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ அதிகரித்தால், நாளடைவில் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். உடலுக்கு கொலஸ்ட்ரால் முற்றிலும் தேவையற்றது அல்ல. ஹார்மோன்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு அது அவசியம். ஆனால், அளவுக்கு அதிகமாகும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உணவுப் பழக்கத்துக்கும் முக்கிய […]

