நவீன காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு பழக்கங்களும், மோசமான வாழ்க்கை முறைகளும் நம் உடல் நலனில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் உறுப்புகள் சேதமடைந்து உடலில் பல்வேறு நோய்க்கிருமிகள் தாக்குகின்றன. குறிப்பாக இதயம் மற்றும் நரம்பு பகுதிகள் இந்த தவறான உணவு பழக்கத்தினால் மிகவும் சேதமடைகிறது.
இந்த தவறான உணவு பழக்கங்கள் உடலில் பல்வேறு …