fbpx

சியா விதை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. ஆனால், நாம் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை. குறிப்பாக, இது உடல் எடையை குறைக்கும் ஒருவகை விதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தினசரி சியா விதைகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடலில் பல்வேறு வகையான மாற்றங்களையும் உங்களால் உணர முடியும்.

குறிப்பாக, பெண்கள்

தடுப்பூசிகளை விட கோவிட்-19 நோய்த்தொற்றுகள் இதயத்திற்கு அதிக தீங்கு விளைவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

JAMAS இல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்த சிக்கல் தெரியவந்தது. வெர்சாய்ஸ் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் மற்றும் பொது சுகாதாரப் பேராசிரியரான டாக்டர் மஹ்மூத் ஜூரிக் தலைமையிலான இந்த ஆராய்ச்சி, 12 முதல் 49 வயதுடைய நபர்களை மையமாகக் கொண்டது. பிரான்சில் மாரடைப்புக்காக …

இன்றைய உலகில் எந்தவித உடல்நலப் பிரச்சனைகளும் இல்லாத இள வயது நபர்கள் கூட திடீரென்று மாரடைப்பால் இறந்து போகும் சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். நடனம் ஆடிக்கொண்டோ, விளையாடிக் கொண்டோ அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதோ திடீரென்று மயங்கி விழுந்து இறக்கும் நபர்களின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. உலகம் முழுவதும் …

அதிக மன அழுத்தம் இருந்தால் இதய ரத்த குழாயில் பாதிப்பு ஏற்படலாம் என்று சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இதய நல முதுநிலை மருத்துவ நிபுணர் மருத்துவர் எஸ்.தணிகாசலம், பேராசிரியர் நாகேந்திர பூபதி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பொதுவாக சர்க்கரை நோய், உயர் கொழுப்பு சத்து, உடல் பருமன், புகைப் …

கார்டியோவாஸ்குலர் நோயானது முக்கியமான உலகளாவிய சுகாதார கவலையாக தொடர்ந்து வருகிறது. உலகளவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிக எண்ணிக்கையிலான மரணத்தை ஏற்படுத்தும் இந்த நிலைமைகள் தவிர்க்க முடியாதவை அல்ல. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை …

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் ஏ.சி.சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில், ஏ.சி.சண்முகத்துக்கு …

2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு நாடு முழுவதும் தயாராக உள்ளது. சிலர் வெற்றியைக் கொண்டாடுவார்கள், மற்றவர்கள் தோல்வியைக் கண்டு புலம்புவார்கள். எந்த சூழ்நிலையிலும், உங்கள் இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த மறக்காதீர்கள். எந்த சூழ்நிலையும் இதயத்திற்கு ஆபத்தாக முடியும். மாரடைப்பு வராமல் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் மீது …

பொதுவாக நம் வீடுகளில் பண்டிகை காலங்களில் வகை வகையாக பலகாரங்கள் செய்வார்கள். அவற்றில் பல எண்ணெயில் பொரிக்கும் தின்பண்டங்களாகவே இருக்கும். அவற்றை உண்பதன் மூலம் நம் உடலில் கொழுப்பு படலம் அதிகரிக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு பலருக்கும் உருவாகிறது.

மேலும்  குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பதால் நம் உடல் சாதாரண …

பொதுவாக வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், அந்த பழமொழி உண்மைதானா? என்பது பற்றி தற்போது நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிரிப்பு என்பது இதய ஆரோக்கியம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நாம் சிரிக்கும் சமயத்தில், மூளை எண்டோர்பின் மற்றும் டோபமைன் என …

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆறு முறை இதயத்துடிப்பு நின்ற ஆசிரியருக்கு தீவிரமான சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்திருக்கின்றனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். இது மருத்துவத் துறையில் ஒரு அரிதான மற்றும் சாதனையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவருக்கு கடந்த 28ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்படவே …