fbpx

தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் …

தமிழ்நாட்டில் வரும் 21 ஆம் தேதி வரையில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்றும், நாளையும், தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில், ஓரிரு பகுதிகளில், இடி, …

தற்போது தலைநகர் சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும், விட்டு,விட்டு மழை பொழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தலைநகர் சென்னையில், நேற்று பிற்பகல் ஆரம்பமான கனமழை, இரவு முழுவதும் பொழிந்தது. இதனால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.

ஆனாலும், இன்று காலை முதல், மறுபடியும் வெயில் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு பின்னர், சென்னை புறநகர் …

தமிழகத்தில் எதிர்வரும் 19ஆம் தேதி வரையில், பல்வேறு பகுதிகளில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில், ஒரு சில இடங்களில், …