Atlanta: அட்லாண்டாவில் கடும் பனிப்பொழிவால் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியதில் பயணிகள் அவசர சறுக்குகள் வழியே வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் பகுதி அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயிரணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அட்லாண்டா …