fbpx

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, மன்னிக்கவும் எனக்கு எதுவும் தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை மலையாளத்தில் பெரிய பூகம்பத்தை கிளப்பிய நிலையில், அடுத்தடுத்து நடிகர்கள் மீதும், இயக்குநர்கள் மீது …

படப்பிடிப்பு தளத்தில் 16 வயது சிறுமியும் அவரது தாயும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2008 இல் வெளியான ‘ஒன் வே டிக்கெட்’ திரைப்படத்தின் இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்றும் அந்த நடிகை கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் …