தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தளபதி விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி சிங்கம் 2 அரண்மனை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய […]

நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் பேஷன் ஐகானாக விளங்கி வருபவர். இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிறகு மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல பாலிவுட் வெற்றி படங்களில் நடித்த இவர் இந்தியாவின் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார். சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். இவர் […]

Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sales Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் […]