ஸ்மார்ட்போனில் சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்காமல் அடிக்கடி குறைகிறதா? போனைப் பயன்படுத்தாத நேரத்தில்கூட பேட்டரி அளவு சரிவது பலருக்கும் ஏற்படும் பிரச்சினை. இதற்குப் பேட்டரியின் பழுதுதான் காரணம் என்று உடனடியாக முடிவுக்கு வர வேண்டியதில்லை. போனில் செயல்படும் சில வசதிகளும் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம். முதலில், மொபைல் நெட்வொர்க் சிக்னல் குறைவாகக் கிடைக்கும் இடங்களில் பேட்டரி அதிகமாகச் செலவாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிக்னலைப் பெறுவதற்காக போன் […]

