fbpx

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் கோழிகள் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மரணங்கள் வெறும் 45 நாட்களில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்தவுடன், கால்நடை பராமரிப்புத் துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரி கூறுகையில், இந்த இறப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிய, கோழிகளின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளோம் என்றார். …

போர்ச்சுக்கல் மற்றும் இஸ்ரேலுடன் இணைந்த எம்எஸ்சி ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஹார்முஸ் வளைகுடா பகுதியில் ஈரான் சிறை பிடித்து இருக்கிறது. இந்தக் கப்பலில் பணியாற்றிய 25 நபர்களும் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 17 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்தக் கப்பலில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் பிலிப்பைன்ஸ் பாகிஸ்தான் மற்றும் …

பிரான்சில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் வேளாண் அமைச்சகம் ‘உயர்’ எச்சரிக்கையை அறிவித்துள்ளது.

பிரான்சில் பரவிவரும் பறவைக் காய்ச்சலின், மிதமான’ நிலையில் இருந்த அபாய அளவை ‘கடந்த செவ்வாய்கிழமையன்று உயர் அபாய அளவிற்கு உயர்த்தி அந்நாட்டு வேளாண் அமைச்சகம் அறிவித்தது. பொதுவாக இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் பரவலாக காணப்படும், பறவை காய்ச்சல் சமீபத்திய வாரங்களில் …