fbpx

ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ பட்டயப்படிப்புப் பள்ளிகளில் (சென்னை மற்றும் பாளையங்கோட்டை) உள்ள ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கான காலி இடங்கள் அனைத்திற்கும். 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து …

மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரை நிதியுதவி அளிக்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சம் அனுமதித்து இளநிலை/முதுகலை பொறியியல், முதுகலை தொழில் படிப்புகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் …

வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை.

இது குறித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்./எம்.எட் பட்ட வகுப்புகளில வெளி மாநிலத்தில் இயங்கும் Global …

பி.எட் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜனவரி 20-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பி.எட். சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வழங்கி வரும் இரு பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்தப் படிப்பு யுஜிசி, இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. …

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை …

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்களின் விருப்பப்படி உயர் கல்வி படிப்பில் 3 விருப்பப் பாடங்களை வரும் 23-ம் தேதிக்குள் ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பள்ளிக்கல்வித் துறையில் …

கௌரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிடவில்லை‌ என உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய …