fbpx

பிற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து கூற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இன்று விநாயகர் சதுர்த்தி முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். உலகெங்கும் வாழும் இந்துக்கள் தங்கள் வாழ்வின் …

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் 188 அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்; 1947 முதல் 2014 வரை நாட்டில் தஞ்சம் புகுந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகளும் நீதியும் கிடைக்கவில்லை. இந்த மக்கள் அண்டை நாடுகளில் மட்டுமல்ல, இங்கேயும் துயரங்களை சகித்துக் …

பங்களாதேஷில் வசிக்கும் இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பது உறுதி செய்யப்படும் என பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுசுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த தொலைபேசி அழைப்பின் போது, ஜனநாயக முறையிலான, …

இந்துக்கள் தாக்கப்பட்டால் வேடிக்கை பார்ப்பது தான் இண்டியா கூட்டணி கட்சி என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, பெரும் கலவரம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை …

சமூகம் தங்களுடன் இல்லை என்று மக்கள் உணரும் சூழ்நிலைகளை மிஷனரிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

கோவிந்தநாத் மகாராஜின் சமாதியை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து சில மிஷனரிகள் இங்கு வந்து வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் அவர்களின் உணவை சாப்பிட்டு, …