fbpx

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை வெகுவாக அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனை குறைப்பதற்கான நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் …

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் பாய்லர் டெக்னீசியன்,  அசிஸ்டன்ட் மெயின்டனன்ஸ் டெக்னீசியன் மற்றும் உதவி தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்தப் பதவிகளுக்காக விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்  இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் நேரடியாக  இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் …