கொல்கத்தாவில் ஒரு பெண்ணுக்கு மனித கொரோனா வைரஸ் HKU1 பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப் போட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பூசி, முழு ஊரடங்கு ஆகியவை முறையாக கடைபிடிக்கப்பட்டதால், கொரோனா வைரஸில் இருந்து உலக நாடுகள் மீண்டது. தற்போது, …