ஒரே பதிப்பில் பல ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான மனு பாக்கர் பெற்றுள்ளார். 10 ஏர் பிஸ்டல் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பாக்கர், சரப்ஜோத் சிங்குடன் இணைந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலப் …
hockey
பிரபல இந்திய ஹாக்கி அணியின் வீரர் வருண் குமாரின் மீது பெங்களூரில் ஒரு பெண், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த பொழுது அந்த பெண்ணிற்கு வயது 17 என்பதால், அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
இந்திய ஹாக்கி அணியின் வீரர் வருண் குமார், இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர். …
கோடைகால விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவுசார்பாக 01.05.2023 முதல் 15.05.2023 வரை மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தடகளம், கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. பயிற்சி முகாம் காலை 6.30 மணி …