பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஜனவரி 15,16, 18 மற்றும் 19 …