fbpx

கோவையில் பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் டீன் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதனசங்கர். இவரிடம் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் மதன் சங்கர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் …