தெலுங்கானாவில் நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் வேறு ஒருவரைத் காதலிப்பதாகக் கூறிய 21 வயது மகளைத் தந்தையே தலையணையால் அமுக்கிக் கொன்று, தற்கொலை நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம்.