ஜோதிடத்தின்படி, தற்போது கிரகங்களின் தனித்துவமான சேர்க்கையால், ‘ஹம்ச ராஜயோகம்’ உருவாகியுள்ளது. இதனுடன், ‘அனாப யோகா’, ‘தான யோகா’ மற்றும் ‘த்ருதி யோகா’ போன்ற பல நல்ல யோகங்கள் உருவாகி வருகின்றன.. இந்த அரிய யோகங்களின் பலன்கள் ஐந்து ராசிக்காரர்களுக்கு அற்புதமான அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும் என்று ஜோதிடர்கள் கருதுகின்றனர். அந்த ஐந்து அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களின் மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.. […]

ஜோதிடத்தின்படி, 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு சில சக்திவாய்ந்த கிரகங்களின் சுப சேர்க்கைகளால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு உருவாகும் முக்கிய சுப யோகங்களில் ஒன்று கஜலட்சுமி ராஜயோகம். குரு பகவானும், செல்வம் மற்றும் சுகத்தின் அடையாளமான சுக்கிர கிரகமும் ஒரே ராசியில் இணையும்போது இந்த அரிய யோகம் உருவாகிறது. இந்த யோகம் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் மகத்தான ஆசீர்வாதங்களை சில ராசிகளுக்குக் கொண்டு வந்து, அவர்களின் […]

ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை மற்றும் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றும்போது, ​​அது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது. அந்த வகையில் நவம்பர் 11 ஆம் தேதி இதுபோன்ற ஒரு முக்கியமான வானியல் நிகழ்வு நடைபெறும். குரு பகவான் பின்னோக்கி வக்ர நிலையில் பெயர்ச்சி அடையும் அதே வேளையில், நீதிபதி சனி பகவான் ஒரு நேரடி இயக்கத்திற்கு வருவார். இந்த அரிய சேர்க்கை சில […]