குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் முதலில் செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று பிறந்த நேரத்தைத் துல்லியமாக பதிவு செய்வது. காரணம், இந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிப்பது பல குடும்பங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. ஆனால், ஜாதகத்தை எப்போது எழுத வேண்டும், எப்போது பலன் பார்க்க வேண்டும் என்பதில் குடும்பத்துக்கு குடும்பம் வெவ்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, குழந்தை பிறக்கும் நேரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலையை […]

