திருச்சியில் நடைபாதையில் படுத்திருந்த யாசகர்கள் மீது கார் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தில் உடல் நசுங்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அம்மா மண்டபம் அருகே நடைமேடையில் யாசகர்கள் நேற்றிரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் படுத்திருந்த யாசகர்களின் மீது ஏறி இறங்கியது. இந்தக் கொடூர விபத்தில் […]