மருத்துவமனைகளில் உள்ள, ஐ.சி.யு., எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை சேர்ப்பதற்கு பல புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயாளி அல்லது நெருங்கிய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஐ.சி.யு.,வில் சேர்க்க வற்புறுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அடுத்ததாக வேறு சிகிச்சை இல்லை அல்லது சிகிச்சை …