கிருஷ்ணகிரியில் உள்ளூர் திமுக கவுன்சிலர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் ஒரு போலீஸ்காரர் உட்பட ஒன்பது பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பட்டி தாலுகா அருகே உள்ள வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் …
hosur
சமீப காலமாக தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர்.
இதனால் தமிழக மக்கள் எப்போதுமே ஒருவித பீதியுடனே இருந்து வருகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொன்னாலும், மாநில அரசின் நடவடிக்கை இவர்களிடம் எடுபடவில்லை என்று …
காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த காதல் நினைத்தால் எதையும் செய்து விட முடியும். அப்படிப்பட்ட காதலை ஒரு சிலர் கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள்.
முறை தவறிய உறவில் இருக்கும் பலர் அவர்கள் இருக்கும் உறவுக்கு வாய்க்கும் பெயர் காதல் அப்படி முறை தவறிய உறவில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரச்சனை ஏற்பட்டால் பரவாயில்லை. …
ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சக்தி (35) இவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய மனைவி நந்தினி (25) இவர்களுக்கு பிரவீன்(7) மற்றும் ஜெகநாதன்(3) உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சக்தி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற நபருடன் …
முன்பெல்லாம் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்கு செல்லும்போது எங்கு சென்றாலும் எல்லோரும் தங்களுடைய உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறையினரால் எச்சரிக்கைவிடுக்கும் ஒலிபெருக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அந்த வழக்கம் இப்போதும் கூட தொடரத்தான் செய்கிறது. ஆனாலும் காவல்துறையினர் பொதுமக்களை எவ்வளவு தான் உஷார் …