Hotel collapse: அர்ஜென்டினாவில் 10 மாடிகள் கொண்ட ஹோட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள பியூனஸ் அயர்ஸிலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் வில்லா கெசெல்லில் டுப்ரோவ்னிக் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து …