இன்றைய காலக்கட்டத்தில் நாகரீகமும், தொழில்நுட்பமும் மாறி வருகிறது. நமது உணவு, உடை இருப்பிடம் என அனைத்திலுமே மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோர் வீட்டில் சமைக்கும் உணவை விட கடையில் சமைக்கும் உணவை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த பதிவில், வீட்டில் செய்யக்கூடிய உணவை உற்கொள்வதால் என்னென்னெ நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் …
hotel
திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தமிழக சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் (SRM) நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டலை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு ரூ.75 லட்சம் குத்தகை …
போதை பொருள் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்ட நடிகை ஹேமா, நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகை ஹேமா பெங்களூருவில் உள்ள பிரபல ஹோட்டலில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், ஹேமா உள்ளிட்ட 86 பேர் போதை …
ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. வித்தியாசமான தனித்துவமான முயற்சிகளை ஆதரிக்கப் பொதுமக்கள் என்றுமே தவறியது இல்லை. அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் இப்போது நடந்துள்ளது.
உலகில் பல ஆடம்பரமான ஹோட்டல்கள் பல உள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள ‘Escher Cliff’ என்ற ஆடம்பர ஹோட்டல் மலைகளின் மடியில் …
டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டலில் ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது.அதன்பிறகு அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக காட்டப்படுகிறது. தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக …
சென்னை புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. முறையான அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் காவல் நிலைய அமைக்க அடிக்கல் நாட்டிய …
நண்பர்களுடன் வைத்த பந்தயம் காரணமாக ஒரு பெண்ணை பிட்டத்தில் அடித்ததற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது. நண்பர்களுடைய தூண்டுதலின் பெயராலேயே இதனைச் செய்ததாக அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி, இரவு 7.30 மணி அளவில், பெங்களூரின் விஜயநகர் பகுதியில் உள்ள நம்மூதா ஹோட்டலில் …
உணவகத்தில், மெனு கார்டை பார்த்து உணவு ஆர்டர் செய்யும்போது, 18- 24 வயதுடைய இளைஞர்கள் அதிகளவில் பதற்றமடைவதாக புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே வீட்டு சமையலை விட வெளியே உணவகங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் சுவை அதிகமாக இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை நம் வீடுகளில் கிடைப்பதை போல ஆரோக்கியமாக இல்லாமல் …
தமிழக முழுவதும் ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுபிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் துறை ரீதியான விளக்கத்தை மாநில சுகாதாரத் துறை கோரியுள்ளது. …
தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார்நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம் …